1. குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் வஞ்சியின் வருகை பற்றிக் கூறுக.

    வஞ்சி வஞ்சிக் கொடி போன்றவள், வார்த்துவிட்ட பொன்போன்ற அழகுடையவள், முழுமையும் திண்மையான நெஞ்சுடையவள். குறும்பலா ஈசனை தொழுதபடி நாட்டுப்புற நடன மாடிக் கொண்டுக் குறி சொல்லக் குறத்தி தோன்றுவாள்.