1. தமிழகத்தில் அரங்கேறிய குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் மூன்றினைக் குறிப்பிடுக.

(1) குற்றாலக் குறவஞ்சி (2) சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (3) சிவன் மலைக்குறவஞ்சி