1. பஞ்சமரபு பெயர்க்காரணம் உரைக்க.

    பஞ்சமரபு இசை, வாக்கியம், தாளம், நிருத்தம், அவிநயம் ஆகிய ஐந்து பொருள்களின் மரபுகளைப் பற்றிக் கூறுவதால் பஞ்சமரபு என்று அழைக்கப்படுகிறது.