1. மகாபரத சூடாமணியின் மூல நூல் யாது?

    சாரங்க தேவர் சோமராய மன்னன் பொருட்டுப் படைத்த மகாபரதம் என்ற வடமொழி நூல், மகாபரத சூடாமணி என்ற நூலின் மூல நூலாகும்.