1. மகாபரத சூடாமணி நூலமைப்புப் பற்றிக் கூறுக.

    இந்நூல் ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. இதன் ஐந்தாவது இயல் ஆகிய தாளாதி மந்திர கணித லட்சணம் கிடைக்கவில்லை.