தன்மதிப்பீடு : விடைகள் - I
(7)
அஷ்டாங்க விமானத்தில் எத்தனைக் கருவறைகள் இடம் பெறும்? ஏன்?
மூன்று கருவறைகள் இடம் பெறும். அதில் திருமாலின் நின்ற, இருந்த, கிடந்த எனும் மூன்று நிலைகளைக் காட்டும் சிற்பங்கள் இடம் பெறும்.
முன்