தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(5) | கங்கை கொண்ட சோழபுரம் சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தின் முக்கியத்துவம் என்ன? |
முதலாம் இராசேந்திர சோழன் கங்கை வரை சென்று வெற்றி பெற்றான். அவனைப் பாராட்டிச் சிவபெருமானே அம்மன்னனுக்குப் பரிவட்டம் கட்டி, வாழ்த்தும் கருத்தில் சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பம் படைக்கப்பட்டு உள்ளது. |