தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(2) | வரலாற்றுக்கு முந்தைய காலத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை? |
அகழ்வாய்வில் கிடைக்கும், வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து அக்கால மக்களின் வரலாற்றை அறியலாம். மேலும் அவர்கள் பாறைகளிலும் குகைகளிலும் வரைந்து வைத்துள்ள பாறை ஓவியங்களை வைத்தும் அறியலாம். |