தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
எந்தெந்த நாடுகளில் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன?
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா முதலிய நாடுகளில் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன.
முன்