தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

நடன வகை ஓவியம் எங்குக் கிடைத்துள்ளது?
    கோயம்புத்தூருக்கருகே வெள்ளருக்கம் பாளையத்தில் நடன நிகழ்ச்சி தொடர்பான ஓவியம் கிடைத்துள்ளது.

முன்