தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(1) | மரபு சார்ந்த சிற்பங்கள் எவற்றை அடிப்படையாய்க் கொண்டு அமைக்கப்பட்டன? |
இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம், வைணவ சமயம் தொடர்பான பாகவதம், சைவ சமயம் தொடர்பான சிவ புராணம் முதலியவற்றின் அடிப்படையில் மரபுசார்ந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டன. |