தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
தனபால் படைத்த அரசியர் தலைவர்களின் சிற்பங்கள் எவை?
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தந்தை இராமசாமிப் பெரியார், டாக்டர் எ. இலட்சுமண சுவாமி முதலியார், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் சிற்பங்கள்.
முன்