முனைவர் க.இரவீந்திரன்,
கல்வித் தகுதி
: |
எம்.ஏ., பி.எச்.டி. (நாடகக்கலை) ‘டி.கே.எஸ்
சகோதரர்கள் நாடகக் குழு
நாடகங்கள்‘ குறித்து ஆய்வு செய்து
1984-ல் மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில்
முனைவர் பட்டம் பெற்றவர். |
பணி
: |
துறைத் தலைவர்
நாடகத்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் - 613 005. |
படைப்புகள் : |
1) தி.க.சண்முகம் நாடகங்கள்,
பாலர்சபை நாடகங்கள் உள்ளிட்ட
நூல்களும், பல ஆய்வுக்கட்டுரைகளும்
வெளியிட்டுள்ளார். |
2) நாடகக் கலைச்சொல் விளக்க
அகராதி, நாடகக் களஞ்சியம்
போன்றவற்றைத் தயாரித்து
அளித்துள்ளார். |
3) ‘எழினி, தமிழ்நாடு’ என்னும் நாடகக்
குழுவின் மூலம் இருபதுக்கும் மேற்பட்ட
நாடகங்களை எழுதி, இயக்கி
மேடையேற்றியுள்ளார். |
4) எறிபத்தர் (பெரியபுராணம்), மாதவ
மேகலை (மணிமேகலை) போன்றன
இவரது குறிப்பிடத்தக்க நாடகப்
படைப்புகளாகும். |
|