1. குறவஞ்சி நாட்டிய நாடக மேடையில் அமையும் இசைக் குழுவினர் பற்றிக் கூறுக.

    பாட்டு, நட்டுவாங்கம், முழவு, வயலின், ஆர்மோனியம் இசைப்போர் இடம்பெறுவர்.