1. கரகாட்டக் கலையில் இடம் பெறும் இசைக்கருவிகள் பற்றி உரைக்க.

    நையாண்டி மேளம், நாகசுரம், இருதவில்கள், பம்பை, உறுமி, கிடுகிட்டி, கோந்தளம் போன்றன.