1. சிலப்பதிகாரத்தில் குன்றக் குரவையில் இடம் பெற்ற
    சிவ வழிபாட்டுச் செய்திகளைக் கூறுக.

    சிவபெருமான்     ஆலமரத்தின்     கீழமர்ந்து
முனிவர்களுக்கு உபதேசித்தல், கயிலை மலையில்
வீற்றிருத்தல், மலையரசன் மகளோகிய உமையவளை
மணம் புரிதல ஆகியவை இடம் பெற்றுள்ளன.