1. சமயக்கணக்கர் திறம்     உரைத்த     காதையில்
    இடம்பெற்ற சமயவாதிகள் யாவர்?

    சைவம், வைணவம், சமணம், பௌத்தம், ஆசீவகம்,
சாங்கியம், நிகண்டவாதம் ஆகிய சமயங்களைச் சார்ந்த
வாதிகள் ஆவர்.