1. கூட்டு வழிபாட்டிற்கு இரு சான்றுகள் தருக.

    திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழப்பாணரோடும்,
அவரின் மனைவியரோடும் திருக்கோயில்கள்தோறும்
வழிபட்டமை.

    திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரைப் பல்லக்கில்
சுமந்து வந்த அடியார்களுடன் தானும் சேர்ந்து கொண்டமை.