1. திருவாசகம் என்ற சொல்லின் பொருள் யாது?

    திருவாசகம் என்ற சொல் திருவுடைய சொற்களால்
ஆகிய நூல் என்று பொருள் தரும்.