1. நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களில் மூன்றினைக்
    குறிப்பிடுக.

    திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை,
திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார்
திருமும்மணிக்கோவை.