1. நால்வகை நெறிகளைக் குறிப்பிடுக.

    தாதமார்க்கம் (தாச மார்க்கம்), சற்புத்திர மார்க்கம்,
சகமார்க்கம், சன்மார்க்கம் என்பன நால்வகை நெறிகள்.