1. அன்றாட வழிபாட்டில் காலங்கள் எத்தனை
    வகையாகப் பிரிக்கப் பெற்றுள்ளன? அவற்றிற்குரிய
    பெயர்கள் யாவை?

    ஐந்து வகையாகப் பிரிக்கப் பெற்றுள்ளன.
(1) விசுவரூபம், (2) காலசந்தி,     (3) உச்சிக்காலம்,
(4) சாயரட்சை, (5) அர்த்தசாமம்.