1. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மூன்றின் பெயர்களைக்
    குறிப்பிடுக.

    சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம்.