1. திருவுந்தியார் எத்தனை பாடல்களைக் கொண்டது?
    அதன் ஆசிரியர் யார்?

    திருவுந்தியார் 45 பாடல்களைக் கொண்டது. அதன்
ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவர்.