1. சிவஞான சித்தியார் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
    அவை யாவை?

    சிவஞான சித்தியார் இரு பிரிவுகளைக் கொண்டது.
அவை, சுபக்கம், பரபக்கம்.