1. கொடிக்கவி எத்தனை பாடல்களைக் கொண்டது?

    கொடிக்கவி நான்கு பாடல்களைக் கொண்டது. ஐந்து
பாடல்களைக் கொண்டது என்று கூறுவாரும் உண்டு.