1. உபநிடதம் என்றால் என்ன?

    உபநிடதம் என்பது வேதத்தின் இறுதிப் பகுதியாகும்.
இது ஆர்வத்தோடு அருகிருந்து கேட்டல் என்ற பொருளில்
வழங்குகிறது.