1. சைவ சித்தாந்தம் கூறும் அளவைகள் யாவை?

    சைவ சித்தாந்தம் கூறும் அளவைகள் காட்சி, கருதல்,
உரை ஆகியன.