1. கேசி நூல்கள் என்றால் என்ன?

    சமயவாதிகள்,     குறிப்பாகச்     சமணர்களும்
பௌத்தர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்தும் கண்டித்தும்
எழுதிய நூல்கள் கேசி நூல்கள் ஆகும்.