4.5 தொகுப்புரை


    மாணவர்களே! இப்பாடத்தில் நீங்கள் கற்ற செய்திகளில்
நினைவில் கொள்ள வேண்டியவை:

  • சமண சமயத் தத்துவப் பொருள் நவ பதார்த்தம் என்பதாகும்.
  • சமண சமயத் தத்துவத்தைக் குறிக்கும் வகையில் சுவஸ்திகம்
    என்ற குறியீடு அமைந்துள்ளது.
  • சமணத் துறவிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் 28.
  • சமண சமய இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள் 10.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II

(1) சமணர்களின் இருவகை தர்மங்கள் யாவை?
(2) சமண முனிவர்களின் ஒழுக்கங்கள் எத்தனை? [விடை]
(3) சமண சமய இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய
ஒழுக்கங்கள் எத்தனை?
(4) மாவிரதங்கள் யாவை?