நவ என்றால் ஒன்பது; பதார்த்தம் என்றால் பொருள். அதாவது ஒன்பது பொருள். அவை: ஜீவன் என்கிற உயிர் அஜீவன் என்கிற உயிரல்லது புண்ணியம் பாவம் ஆஸ்ரவம் என்கிற ஊற்று ஸம்வரை என்கிற செறிப்பு நிர்ஜரை என்கிற உதிர்ப்பு பந்தம் என்கிற கட்டு மோட்சம் என்கிற வீடு
நவ என்றால் ஒன்பது; பதார்த்தம் என்றால் பொருள். அதாவது ஒன்பது பொருள். அவை:
முன்