1. ‘பெரியதன் ஆவி பெரிது’ - பொருள் தருக

    உடம்பின் பருமை, சிறுமைக்கு ஏற்ப உயிர்
பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும்
பரவி நிற்கும்.