1. மாயாதேவி கண்ட கனவு யாது?

    தன் துதிக்கையில் வெள்ளைத் தாமரை மலர்
மாலையை வைத்திருந்த ஒரு யானை மாயாதேவின் வலது
பக்கமாகப் புகுந்து வயிற்றுக்குள் மறைந்து கொண்டது.
இதுவே மாயாதேவி கண்ட கனவு ஆகும்.