இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
● |
வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றின் கதையை
ஓரளவு அறியலாம்.
|
● |
குண்டலகேசி உணர்த்தும் பல நீதிக் கருத்துகளைத்
தெரிந்து கொள்ளலாம்.
|
● |
கவியழகு மிக்க ஒரு காப்பியம் வளையாபதி என்பதை
அறியலாம்.
|
● |
குண்டலகேசி, வளையாபதி போன்ற புறச்சமயக்
காப்பியங்கள் அழிக்கப்பட்டன என்பதை அறியலாம்.
|
● |
இக்காப்பியங்கள் இரண்டுமே சமயவாதம் செய்வன
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
|
|