5. வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் எது? ஆதரித்த வள்ளல்
யார்?


திருமுனைப்பாடி என்னும் பகுதியில் உள்ள சனியூரில்
பிறந்தார். இவரைக் கொங்கர் கோன் வரபதி

ஆட்கொண்டான் எனும் வள்ளல் ஆதரித்தான்.

முன்