4. வீடுமன் இல்லாத சேனையை வில்லிபுத்தூரார் எவ்வாறு
கற்பனை செய்துள்ளார்?


நிலவு இல்லாத வானம்; மணம் இல்லாத மலர்;

நதியில்லாத நாடு; நரம்பு இல்லாத யாழ்; செல்வம்

இல்லாத வாழ்க்கை; நினைவில்லா நெஞ்சம்;

வேத விதியில்லா வேள்வி என்று கற்பனை

செய்துள்ளார்.

முன்