2)

சுத்தானந்த பாரதியார் நடத்திய இதழ்கள் யாவை?

சுத்தானந்த பாரதியார் பாலபாரதி, சமாசபோதினி,
தொழிற் கல்வி, இயற்கை, தமிழ் சுயராஜ்யா ஆகிய
இதழ்களை நடத்தியுள்ளார்.


முன்