வரலாற்று
நாயகர்கள் பிம்பிசாரன், அசோகன்,
வீர
சிவாஜி, தேஜ் பகதூர், குரு கோவிந்தசிங்,
பிரதாப் சிங்,
திருமாவளவன், செங்குட்டுவன், இளஞ்செழியன்,
மாஜினி,
கரிபால்டி, இலெனின் ஆகியோரின் வரலாற்று
நிகழ்வுகளும்
இந்நூலில் பதிவாகியுள்ளன. அண்ணல் காந்தியடிகளின்
அகிம்சைப் போராட்டமும் அவர்
வரலாறும் சிறப்பிடம்
பெறுகின்றன.
|