2)

பூங்கொடிக் காப்பியத்தின் கதைக் கரு யாது?

தாய்மொழியாகிய     தமிழ்மொழியின்     உரிமையைக்
காப்பதற்காக     மேற்கொண்ட     மொழிப்போராட்டமே
இக்காப்பியத்தின்     கதைக்     கருவாகும். இக்கதைக்கரு
காப்பிய உலகில் புதுமையானதாகும்.


முன்