தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

மொழியின் இலக்கணம் யாது?
மனித உறவுகள் வலுப்படப் பேச்சு உதவுகிறது.
உறவை வலுப்படுத்த உரிய கருவி மொழி ஆகும்.
கருத்துப் பரிமாற்றக் கருவியாக இருப்பது மொழி.

முன்