தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

மொழி வகைகளைக் கூறுக.
மொழியின் இயல்பு,     பயன்பாடு, தன்மை,
பயன்படுத்துபவரது தகுதி, பயன்படுத்துபவரது
எண்ணிக்கை, பயன்படுத்துவோரது மதிப்பு, வாழும்
இடம் போன்றவற்றின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு
வகைப்படுத்தலாம்.


முன்