தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
கிளைமொழி தோன்றுவதற்கான காரணங்கள் யாவை?
கடல், பேராறு, மலைத்தொடர் போன்ற இயற்கை
அமைப்புகள் ஒரு நாட்டைப் பிரிக்கும்போது, ஒரு
மொழியி்லிருந்து கிளைமொழி தோன்றக்கூடும்.
முன்