தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

கொச்சை மொழி என்று எதனைக் குறிப்பிடுவார்கள்?
கொச்சை மொழி என்பது திருந்தாத மொழி.
விதிமுறைகள்,     சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள்,
தளைகள் எதிலும் சிக்காத தன்னியல்பான மொழி,
‘கொச்சை மொழி’ எனலாம்.

முன்