தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

உலக ஒலி எழுத்து எதற்கு உதவுகிறது?
ஒரு மொழியின் எழுத்துகளைக் கொண்டு மற்றொரு
மொழியை எழுதும்போது நேரும் தடையை நீக்க
உதவுகிறது.

முன்