தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

இடைச்சொல்லின் பண்பு யாது?
இடைச்சொல்லுக்கு என்று தனிப் பொருள்
கிடையாது. சொல்லின் இடையில் வரும். பொருள்
வேறுபாடுகளை உணர்த்தும், ‘ஐ, ஆல், கு, இன், ஒடு,
ஓ, உம் என்பன இடைச்சொற்கள் ஆகும். வேற்றுமை
உருபுகள் என்றிவற்றைக் குறிப்பர்.

முன்