தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

தென் திராவிட மொழிகள் யாவை?
தமிழ், மலையாளம், இருளா, கொடகு, கோடா,
தோடா, கன்னடம், படகா, துளு ஆகிய ஒன்பது
மொழிகள் தென் திராவிட மொழிகள் எனப்படுகின்றன.

முன்