தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

மூவிடப்பெயர் என்றால் என்ன? திராவிட மொழிகளில் எங்ஙனம் உள்ளது?
தன்னைக் குறிப்பது தன்மைப் பெயர்.
    சான்று: நான், என், நாம்
முன்னால் உள்ளவரைச் சொல்வது முன்னிலைப் பெயர்
    சான்று: நீ, நீங்கள், நின்
பிறரைச் சொல்வது படர்க்கைப் பெயர்
    சான்று : அவன், அவள், அவர்கள்

தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்களைச் சேர்த்து
மூவிடப்பெயர்கள் என்பர். திராவிட மொழிகளில்
மூவிடப்பெயர்கள் மாறாமல் உள்ளன.


முன்