தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
தன்வினை எங்ஙனம் பிறவினை ஆக்கப்படுகிறது?
தமிழில் வி,
பி
தெலுங்கில்
இசு
,
இஞ்சு
கன்னடத்தில்
இசு
போன்ற விகுதிகளைத் தன்வினைச்
சொல்லுடன் சேர்ப்பதன் மூலம் பிறவினைச் சொற்கள்
உருவாக்கப்படுகின்றன.
முன்