தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
தமிழ் எழுத்து முறைகளைக் கூறுக.
தமிழின் மிகப்பழைய எழுத்து பிராமி எழுத்து
எனப்படுகிறது. ஓலையில் எழுதுகையில் வட்டெழுத்து
ஆகத் தோற்றம் பெற்றது. அச்சியந்திரம்
நிலைபெறும்போது இன்றைய தமிழ் எழுத்து நிலைத்தது.
முன்