தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

மெய்யொலிகளைத் தொல்காப்பியரும், மொழிநூலாரும்
எங்ஙனம் வகைப்படுத்துகின்றனர்?
தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து,
மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப்
பகுத்துள்ளார்.

மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி,
மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துகின்றனர்.

முன்